அமராவதி அணை நீர்மட்டம்
தினத்தந்தி 18 Jun 2023 12:08 AM IST
Text Sizeஅமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
கரூர்
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 65.10 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 53 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 240 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 2053 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire