புகையிலை பொரு புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு ட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு


புகையிலை பொரு புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு ட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே புகையிலை பொரு புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் மீது வழக்கு ட்கள் விற்ற முதியவர் மீது வழக்குப்பதிவ்வு செய்யப்பட்டது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு அருகே உள்ள கிழாய் பெரிய தெருவில் உள்ள கடையில் கிழாய் பகுதியை சேர்ந்த வசந்தராஜ் (வயது71) என்பவரது கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வசந்தராஜ்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story