கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
x

பாம்பனில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ராமநாதபுரம்

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைெயாட்டி நேற்று நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. பாம்பன் அக்காள் மடம் தூய சவேரியார் ஆலயத்தில் நேற்று இரவு நடந்த பிரார்த்தனையில் இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பங்குத்தந்தை சேசு இருதயராஜ் காண்பித்ததையும், பிரார்த்தனையில் கலந்துகொண்டவர்களையும் படங்களில் காணலாம்.


Next Story