கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில்  மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்  கலெக்டர் தலைமையில் நடந்தது
x

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் (ஜூன்) 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாங்கனி கண்காட்சி விழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story