காளி வேடம் அணிந்த பக்தர்கள்


காளி வேடம் அணிந்த பக்தர்கள்
x

காளி வேடம் அணிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று மயான கொள்ளை விழா கொண்டாடப்பட்டது.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காளி அம்மன், அரக்கன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் காளி அம்மன் வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.


Next Story