போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்


போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
x

குலசேகரன்பட்டினம் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. முகாமில் ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story