3- ந் தேதி மின்நிறுத்தம்


3- ந் தேதி மின்நிறுத்தம்
x

திருவையாறில் 3- ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் 3-ந் தேதி( சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம்,, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் 3-ந் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story