விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் நடந்தது. தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினர். வேதாரண்யம் பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தெரிவித்தார்.


Next Story