சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.700-க்கு ஏலம்
![சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.700-க்கு ஏலம் சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.700-க்கு ஏலம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/21/1462476-poo.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.700-க்கு ஏலம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.420-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.71-க்கும், பட்டுப்பூ ரூ.110-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் ஏலம் போனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)