யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி


யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி
x

15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

15 நாள்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story