நூலக வார விழா
நூலக வார விழா நடந்தது.
வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்த அரசலூர் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தேவவரப்பிரசாதம் தலைமை தாங்கினார். மாணவி ஜீவிதா நூலகத்தின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கி கூறினார். விழாவில் மாணவ-மாணவிகள், வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் வளர்மதி நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire