மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x

மது விற்றவர் கைது

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமரன் நேற்று பொற்றையடி அருகே உள்ள கரம்பவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் பொற்றையடியை சேர்ந்த நடேசன் (வயது80) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story