பழங்குடியின பெண்களுடன் நடனமாடி அசத்திய அமைச்சர்


பழங்குடியின பெண்களுடன் நடனமாடி அசத்திய அமைச்சர்
x

பழங்குடியின பெண்களுடன் நடனமாடி அமைச்சர் கயல்விழி அசத்தினார்.

நாமக்கல்

நாமக்கல்:

கொல்லிமலையில் நடந்த பழங்குடியினர் தின விழாவில் நீலகிரி மாவட்ட பழங்குடியினர் இனத்தை சேர்ந்த தோடர் பெண்கள் கலைநிகழ்ச்சி, தேனி மாவட்ட பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பளியர் கலைநிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இருளர் கலைநிகழ்ச்சி மற்றும் சிலம்பம், நாடகம், நாட்டுபுற நடனம் ஆகியவை இடம் பெற்றன. இதில் பாரம்பரியம் மிக்க நீலகிரி தோடர் பழங்குடியின பெண்களுடன் இணைந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜும் நடனம் ஆடி அசத்தினார். இதனை பழங்குடியின மக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story