கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்


கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
x

முக்கூடலில் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் நாஞ்சில்நாட்டன் சுடலைமாடன் தங்கம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் தீர்த்தவாரி கிரகக்குடம் ஊர்வலம், பால்குட ஊர்வலம், முளைப்பாாி ஊர்வலம், மதியக் கொடை, தீபாராதனை, மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.


Next Story