புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்


புதிய நிர்வாகிகள் நியமனம்… அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்
x

கோப்புப்படம்

புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவர் அணி இணை செயலாளராக டாக்டர் யோகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். வக்கீல் பிரிவு இணை செயலாளர்கள் நீலகண்டன், ஓம்சேர்வபிரபு, மாரி செல்லையா, விஜி, நாகேந்திரன், ராகவன், புவனேஸ்வரி, ஞானசேகரன், ஆனந்த், சிவனேஸ்வரன், பிரபாகரன், நந்தகுமார், பிரகாஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story