கல்குறிச்சியில் இ-சேவை மையம் திறப்பு


கல்குறிச்சியில் இ-சேவை மையம் திறப்பு
x

கல்குறிச்சியில் இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் அமல ரத்த பரிசோதனை மைய வளாகத்தில் தமிழக அரசு இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிறகு விருதுநகர் தபால்நிலைய மக்கள் தொடர்பாளர் பால்சாமி தலைமை தாங்கினார். இ-சேவை மைய நிர்வாகி முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி இ-சேவை மையத்தை திறந்து வைத்தார். விழாவில் மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மணிபாரதி, மணிமுத்து, சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story