ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை


ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை
x

ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.


Next Story