மண்மங்கலம்- தாந்தோணிமலை பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்


மண்மங்கலம்- தாந்தோணிமலை பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம்
x

மண்மங்கலம்- தாந்தோணிமலை பகுதிகளில் நாளைமறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி, மண்மங்கலம், தாந்தோணிமலை ஆகிய 3 துணை மின் நிலையங்களில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் காணியாளம்பட்டி, ஜெகதாபி, வீரியபட்டி, வரவணை, லந்தக்கோட்டை, பாலப்பட்டி, மண்மங்கலம், வெங்கமேடு, வெண்ணைமலை காதப்பாறை, காளிப்பாளையம், பூலாம்பாளையம், பண்டுத காரன்புதூர், கடம்பன் குறிச்சி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், ராயனூர், ஆட்சிமங்கலம், பாக நத்தம், செல்லாண்டிபாளையம் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story