நத்தம்பட்டி பகுதியில் நாளை மின்தடை


நத்தம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
x

நத்தம்பட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சவுத் மில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் நத்தம்பட்டி, நத்தம்பட்டி காலனி, கிருஷ்ணாபுரம், அம்மன் கோவில்பட்டி, கம்மாபட்டி, வரகுண ராமபுரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.Next Story