இன்று மின்தடை


இன்று மின்தடை
x

மல்லி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, மாநகசேரி, வேண்டுராயபுரம். கார்த்திகை பட்டி, மல்லிபுதூர், ஈஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.


Next Story