நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

நாளை மின் நிறுத்தம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர் உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை நகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீழவாசல் மின்பாதை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கான மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை தென்கீழ்அலங்கம், சாமந்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 94987-94987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story