தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி


தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி
x

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி வட்டாரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி வகுப்பு ஏ.வி.டி.தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. பயிற்சி வகுப்பை மாவட்ட கல்வி அலுவலர் எம்.பெருமாள் தொடங்கி வைத்தார். பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் அரவிந்தன், திருப்பதி, ஞானக்கனி ஆகியோர் செய்திருந்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் சுடலைக்கனி, ஜெயராணி ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


Related Tags :
Next Story