மாவட்டத்தில் மழை


மாவட்டத்தில்  மழை
x

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்பொழி, பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளிலும், கடனா, ராமநதி மற்றும் அடவிநயினார் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநதி அணைப்பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.


Next Story