சேலை மடிக்கும் பணி தீவிரம்


சேலை மடிக்கும் பணி தீவிரம்
x

சேலை மடிக்கும் பணி தீவிரம்

ஈரோடு

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலம் வழங்குதற்காக ஈரோடு வீரப்பன்சத்திரம் கூட்டுறவு சங்கத்தில் சேலைகள் மடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம்.


Next Story