பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை


பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை
x

சோளிங்கரில் பக்தோசித பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாலையில் பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


Next Story