இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2023 1:00 AM IST (Updated: 24 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் ரங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்த முனிராஜ் மகள் நந்தினி (வயது 22). ஜவுளிக்கடை ஊழியர். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் நந்தினி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story