வள்ளிமலையில் பா,ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வள்ளிமலையில் பா,ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை
திருவலம்
வள்ளிமலையில் பா,ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டநத்தம் பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமேஷை தாக்கியவர்களை கண்டுபிடித்து கைது செய்யாத போலீசாரை கண்டித்து நேற்று பா.ஜ.க. சார்பில் வள்ளிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு
Related Tags :
Next Story