லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்


லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
x

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி தாலுகா போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது போடி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கேரளமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த கணபதி (வயது 80) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 98 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.680 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story