பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x

பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. சமூக நலத்துறை அலுவலர் முத்துலட்சுமி சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.


Next Story