குரங்குகளை பிடிக்க வேண்டும்


குரங்குகளை பிடிக்க வேண்டும்
x

குரங்குகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை


கலவையில் அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவில் உள்ளது. அந்தக் கோவில்களுக்கு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்தப் பக்தர்களிடம் உள்ள பழம், தேங்காய், பூ ஆகியவற்றை குரங்குகள் பறித்துச் செல்கின்றன. குரங்குகளால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும் ென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story