புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தென்னிலையில் உள்ள ஒரு ெபட்ேரால் விற்பனை நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் வைத்து, ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த முனுசாமி (வயது 51) என்பவர் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story