கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்

பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறையை கொண்டாட நேற்று வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story