கீழவெண்மணி நினைவு நாள்


கீழவெண்மணி நினைவு நாள்
x

கீழவெண்மணி நினைவு நாள்

திருப்பூர்

காங்கயம்

1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி, கீழ வெண்மணியில் உயிர் நீத்த 44 விவசாய கூலித் தொழிலாளர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், பெரியாரின் பெண்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.



Next Story