கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

கணியனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

கலவையை அடுத்த கணியனூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திமிரி கால்நடை மருத்துவர் பாவை தலைமை தாங்கினார். முகாமில் 160 மாடுகள், 140 ஆடுகள் மற்றும் கோழிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாடுகளுக்கு சினை தடுப்பு ஊசி, குடற்புண் நீக்குதல், கர்ப்பப்பை சுத்தம் செய்தல், நோய் தடுப்பு மருந்து செலுத்துதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால்நடை ஆய்வாளர் சுமதி, மேற்பார்வையாளர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story