உலக செய்திகள்

இலங்கையில் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி ஒருவர் சாவு + "||" + One person killed in a biological park in Sri Lanka

இலங்கையில் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி ஒருவர் சாவு

இலங்கையில் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி ஒருவர் சாவு
இலங்கையில் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலியானார்.
கொழும்பு,

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குமணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் மதிய உணவை முடித்துவிட்டு, அங்குள்ள ஒரு மரத்துக்கு அடியில் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அவர்களை சரமாரியாக தாக்கியது. சிறுத்தை கடித்து குதறியதில் ஒருவர் பலியானார். மற்றொரு தொழிலாளி பலத்த காயம் அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் அவசர நிலை ஒரு மாதம் நீடிப்பு
இலங்கையில் தற்கொலை தாக்குதலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு
இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
3. இலங்கையில் வன்முறை : பெரும் பதற்றத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
இலங்கையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4. தொடரும் பதற்றம் எதிரொலி: இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை - அரசு உத்தரவு
இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
5. இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் சாவு - காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.