உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு + "||" + The earthquake in Iran - recorded at 5.1 on the Richter scale

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவு
ஈரான் நாட்டின் கேர்மன்சா நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவானது.
டேரான்,

ஈரான் நாட்டின் மேற்கு கேர்மன்சா மாகாணத்தில், ஈராக் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ள எசில் பகுதியில் இன்று மதியம் 2.58 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.


பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியது. இதனால் அந்த பகுதியில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 

தொடர்புடைய செய்திகள்

1. 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது
5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது சேதம் குறித்த விவரம் இல்லை.
2. ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா
ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக, சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
3. சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
சீனாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
நியுசிலாந்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. ஈரானை உலுக்கிய இளம் பெண் மரணம்: மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி
ஈரானை உலுக்கிய இளம் பெண் மரணம் எதிரொலியாக, மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...