உலக செய்திகள்

மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் + "||" + PM Modi, Imran Khan Exchange Pleasantries At SCO Summit: Sources

மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்

மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மோடி - இம்ரான் கான் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பிஷ்கேக்,

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக நாட்டு தலைவர்கள், உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் கூடினர். அப்போது, பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரே இடத்தில் இருந்தனர்.  இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதோடு, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஷாங்காய் மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை அரையிறுதிப் போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் நாளை தொடரும் என அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக நாளை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2. உலக கோப்பை அரையிறுதிப் போட்டி : இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் : டிரம்ப்பை சந்திக்கிறார், இம்ரான்கான்
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கல் நிறைந்ததாக மாறியது.
4. நாடு கடத்த எதிர்ப்பு: விஜய் மல்லையா மனு இன்று விசாரணைக்கு வருகிறது
இந்தியாவுக்கு நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது
5. இந்தியா தோல்வி அடைய புது ஜெர்சியே காரணம்: மெகபூபா முப்தி சொல்கிறார்
இந்தியா தோல்வி அடைய ஆரஞ்சு நிற ஜெர்சியே காரணம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.