
என்னை கொல்ல ராணுவம் முயற்சி - இம்ரான்கான் குற்றச்சாட்டு
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி என இம்ரான் கான் கூறியுள்ளார்.
3 Dec 2025 4:29 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார் - சகோதரி தகவல்
இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டார்.
3 Dec 2025 1:25 AM IST
இம்ரான்கான் உயிருடன் உள்ளார்... ஆனால்... - சகோதரி அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் .
2 Dec 2025 7:20 PM IST
தந்தை உயிருடன் உள்ளாரா? ஆதாரத்தை கொடுங்கள் - பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான்கான் மகன் கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
29 Nov 2025 5:06 PM IST
இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
சிறைக்குள் இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டதாக தகவல் பரவியது.
27 Nov 2025 7:32 PM IST
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சகோதரி மீது முட்டை வீச்சு
முட்டையை வீசிய பெண்கள் இருவரும் இம்ரான் கானின் கட்சி ஆட்சி செய்யும், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் அரசு ஊழியர்கள் ஆவார்கள்.
6 Sept 2025 8:12 PM IST
மே 9 வன்முறை வழக்கு; இம்ரான் கானின் மற்றொரு மருமகனுக்கு ஜாமீன்
ஷெர்ஷாவின் சகோதரரான ஷாரெஜ் கானுக்கு இதே வழக்கில் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியிருந்தது.
4 Sept 2025 7:14 PM IST
பாகிஸ்தானில் இம்ரான்கானின் மருமகன் கைது
வன்முறை தொடர்பாக இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2025 5:15 AM IST
வன்முறை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை
இம்ரான் கான் இன்னும் ஒரு வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி உள்ளது என அக்கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
21 Aug 2025 8:01 PM IST
இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானில் வலுக்கும் போராட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Aug 2025 7:18 PM IST
இம்ரான்கானின் ஆதரவாளர்கள் 166 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
31 July 2025 6:41 PM IST
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு
இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 July 2025 7:33 PM IST




