டிரம்ப் கூற்றை நிராகரித்த விவகாரம்: இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது - அமெரிக்கா கருத்து


டிரம்ப் கூற்றை நிராகரித்த விவகாரம்: இந்தியாவுடன் நல்லுறவு நீடிக்கிறது - அமெரிக்கா கருத்து
x
தினத்தந்தி 26 July 2019 11:45 PM GMT (Updated: 26 July 2019 8:54 PM GMT)

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து வைக்குமாறு, தன்னை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன், 

இந்தியா திட்டவட்டமாக அதை மறுத்தது. இந்த பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லியனே கான்வேயிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘இந்திய அரசுடனும், பிரதமர் மோடியுடனும் அமெரிக்காவுக்கு நல்ல உறவு இருக்கிறது. உறவு வளர்ந்து வருகிறது’’ என்று கூறினார்.


Next Story