கொள்ளுபேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்!


கொள்ளுபேரனுடன் உணவு தயாரிக்கும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்!
x
தினத்தந்தி 22 Dec 2019 8:47 AM GMT (Updated: 22 Dec 2019 8:47 AM GMT)

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது கொள்ளுபேரனுடன் உணவு தயாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லண்டன்,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம், கொள்ளுப்பேரன் ஜார்ஜுடன் இணைந்து சமைக்கும் புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் 4 தலைமுறையை சேர்ந்தவர்கள் ஒன்றாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story