உலக செய்திகள்

அபுதாபியில் 165 மீட்டர் உயரம் கொண்ட 144 மாடிகள் பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் தரைமட்டம் + "||" + Abu Dhabi's Mina Plaza towers, successfully bringing down 144 floors spread over 4 towers in a 10-second controlled explosion

அபுதாபியில் 165 மீட்டர் உயரம் கொண்ட 144 மாடிகள் பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் தரைமட்டம்

அபுதாபியில் 165 மீட்டர் உயரம் கொண்ட 144 மாடிகள் பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் தரைமட்டம்
அபுதாபியில் 1 165 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கட்டிடம் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபி

ஐக்கிய அரபி அமீரகத்தின் அபுதாபியில் 165 மீட்டர் உயரம் கொண்ட  144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. மினா சையது துறைமுகப்பகுதியை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மினா பிளாசா டவர்ஸை தகர்க்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து, 6 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கொண்டு இந்த கட்டடம் நேற்று வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது.

165 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கட்டடங்கள் பத்தே நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது
அமீரகத்தில் சீனாவின் சினோபார்ம் கொரோனா மருந்துக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அந்த நாட்டில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அபுதாபிக்கு நேற்று 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
2. ஐக்கிய அரசு அமீரகம்: இஸ்லாமிய சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்ன?
தற்போது ஐக்கிய அரசு அமீரகம் நவீன காலத்திற்கு ஏற்ப என்று சொல்லும் விதத்தில் இல்லையென்றாலும் மிகவும் புராதனமான இஸ்லாமிய சட்டங்களில் இருந்து சற்று விலக முடிவு செய்திருக்கிறது.
3. ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்க பக்ரைன் சம்மதம்- டிரம்ப் தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்குவதற்கு பக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது
4. ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி
ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பக்ரைன் அனுமதி அளித்துள்ளது.