உலக செய்திகள்

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு + "||" + Earthquake hits Chile

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பெய்ஜிங்,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  9.57 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சிலியின் கன்ஸ்டிடுசியான் (Constitución) நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.2 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பெரு மற்றும் தெற்கு ஈகுவடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
3. அலாஸ்காவில் தொடரும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்காவில் ரிக்டரில் 5.5 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 8.2 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
5. அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
வட அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.