
சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
6 Jun 2025 9:16 PM
4 நாடுகளுக்கான மகளிர் ஆக்கி தொடர்; சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
4 நாடுகளுக்கான மகளிர் ஆக்கி தொடரில் சிலியை 2-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
25 May 2025 8:36 AM
உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும்: பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் புகழாரம்
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிலி அதிபர் கேப்ரியெல் போரிச், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவ திறன்களை பாராட்டி பேசினார்.
2 April 2025 2:56 AM
சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை
5 நாள் அரசுமுறை பயணமாக சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
28 March 2025 1:55 AM
சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1-ந்தேதி இந்தியா வருகை
சிலி நாட்டின் ஜனாதிபதி போரிக், 5 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.
27 March 2025 11:50 AM
சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
7 March 2025 2:42 AM
நடுக்கடலில் திகில் சம்பவம்... வாலிபரை படகுடன் விழுங்கி, துப்பிய திமிங்கலம்; வைரலான வீடியோ
சிலியில் படகில் சாகச பயணம் மேற்கொண்ட வாலிபரை திமிங்கலம் ஒன்று விழுங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
15 Feb 2025 2:29 AM
சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்
சிலியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
8 Feb 2025 8:37 PM
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
சிலி நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 Jan 2025 4:59 AM
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
சிலி நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 Dec 2024 7:36 AM
மேற்கு சிலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை
8 Nov 2024 8:05 AM