கலைத்துறையில் ஈடுபடும் யோகம் யாருக்கு?


கலைத்துறையில் ஈடுபடும் யோகம் யாருக்கு?
x
தினத்தந்தி 11 Oct 2017 4:15 PM IST (Updated: 11 Oct 2017 4:15 PM IST)
t-max-icont-min-icon

நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனே சுக்ரனாவார்.

வக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். ரிஷப ராசி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனே சுக்ரனாவார். சுக்ரன் லக்னாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் பலம் பெற்றிருந்தாலும், சந்திரன் அல்லது சுக்ரன் அம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும், கலைஞன் என்று வர்ணிக்கப்படும் சுக்ரனின் ஆதிக்கத் தேதியில் பிறந்தவர்களாக இருந்து, தங்கள் பெயரையும் சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைத்துக்கொண்டவர்கள், சுய ஜாதகத்திலும் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் பார்வை பதிந்தாலும் கலைத்துறை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் பணிபுரிந்து நிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் அமைப்பு கிட்டும். 
1 More update

Next Story