உங்கள் முகவரி

வீடு, மனை கிடைக்க உதவும் கிரக அமைப்பு + "||" + House, land Help available Planetary system

வீடு, மனை கிடைக்க உதவும் கிரக அமைப்பு

வீடு, மனை கிடைக்க உதவும் கிரக அமைப்பு
4–ம் வீட்டு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருப்பது அல்லது அந்த வீட்டு அதிபதிகளுடன் இணைந்திருப்பது.
*லக்னத்திலிருந்து 4–ம் வீட்டு அதிபதி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் பலம்  

*4–ம் வீட்டு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருப்பது அல்லது அந்த வீட்டு அதிபதிகளுடன் இணைந்திருப்பது.

*மனை மற்றும் வீட்டின் அழகை குறிக்கும் சுக்கிரன், மனை

அல்லது பூமி யோகம் தரும் செவ்வாய் ஆகியவற்றின் பலம், 4–ம் வீட்டு அதிபதியுடன் அவற்றின் சம்பந்தம்.

*லக்னத்துக்கு 5 மற்றும் 9–ம் இட அதிபதிகள் அல்லது 2 மற்றும் 11–ம் இட அதிபதிகள் 4–ம் அதிபதியுடன் தொடர்பு.

*4–ம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பது அல்லது பார்ப்பது மற்றும் 4–ம் வீட்டு அதிபதிக்கு அல்லது 4–ம் வீட்டுக்கு குருவின் பார்வை கிடைப்பது.

* பூமி காரகன் செவ்வாயின் லக்னம், ராசி, நட்சத்திரம், கிழமை ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு பூமி யோகம் இயல்பாக ஏற்படும்.