உங்கள் முகவரி

வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறைகிறது

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ ரேட்’ 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

பதிவு: செப்டம்பர் 21, 03:28 PM

கட்டிட விரிசல்களை சரி செய்யும் நவீன தொழில்நுட்பங்கள்

கான்கிரீட் கட்டுமானங்களில் உருவாகும் விரிசல்கள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அவற்றை சரி செய்வது முக்கியமானது. மேலும், கட்டிடங்களின் உறுதி நீடித்து நிற்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப முறைகள் கட்டுமானப் பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எளிய சில முறைகள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

பதிவு: செப்டம்பர் 21, 03:21 PM

வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் இரண்டாம் நிலையான 2019-20 முதல் 2021-22 வரையுள்ள காலகட்டத்துக்குள் 1 கோடியே 95 லட்சம் வீடுகளைக் கட்ட அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வீட்டு வசதி துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 21, 03:03 PM

பத்திரத்தில் உள்ள மனையின் அளவுகள்

வீடு, மனை ஆகியவற்றிற்கான பட்டாவில் உள்ள இடத்திற்கான அளவும், அதற்கான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவும் சில சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக அமையலாம்.

பதிவு: செப்டம்பர் 07, 03:44 PM

வீட்டின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழை நீர்

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடிநீர் மற்றும் சமையல் பணிகள் ஆகிய தேவைகளுக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 11 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

பதிவு: செப்டம்பர் 07, 03:36 PM

கட்டுமான அமைப்புகளின் உறுதியை நிர்ணயிக்கும் சோதனை

சிங்கப்பூரில் ஒற்றை மாடி வீடுகளைத் தவிர்த்து அனைத்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களிலும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டுமானச் சோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

பதிவு: செப்டம்பர் 07, 03:04 PM

அறைகளுக்கு பொருத்தமான சர விளக்குகள்

‘சாண்டலியர்கள்’ என்ற சர விளக்குகள் அறைகளுக்கு வெளிச்சத்தை அளிப்பதுடன், அழகையும் தருகின்றன.

பதிவு: செப்டம்பர் 07, 03:01 PM

இணையதளம் மூலம் குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதி

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது.

பதிவு: செப்டம்பர் 07, 02:14 PM

வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் பிரம்மஸ்தானம்

வீடு மற்றும் மனைகளுக்கு 4 பிரதான திசைகள மற்றும் 4 கோண திசைகள் ஆகியவை ஒன்றிணைந்த 8 திசைகள் பற்றி அனைவரும் அறிவோம். அவற்றில் 9-வது திசையாக உள்ள பிரம்மஸ்தானம் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 31, 07:16 PM

தெரிந்து கொள்வோம் - நில வரி கணக்கீட்டில் பசலி ஆண்டு

சொத்துக்களுக்கான வரி விதிப்பின்போது பசலி ஆண்டு என்று குறிப்பிடப்படுவதை பலரும் கவனித்திருப்போம். பசலி ஆண்டு என்பது, வருவாய்த் துறையால் பின்பற்றப்படும் ஆண்டு கணக்காகும்.

பதிவு: ஆகஸ்ட் 31, 06:55 PM
மேலும் உங்கள் முகவரி

5

YourArea

9/22/2019 4:16:35 PM

http://www.dailythanthi.com/Others/YourArea