கிரிக்கெட்

ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு + "||" + Ashes 2nd Test Influence of Rain

ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டது.
லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை கொட்டியதால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.