- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
‘பும்ரா ஒரு குழந்தை பவுலர்’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்

x
தினத்தந்தி 4 Dec 2019 11:36 PM GMT (Updated: 2019-12-05T05:06:03+05:30)

பும்ரா ஒரு குழந்தை பவுலர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல் செய்துள்ளார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் 40 வயதான அப்துல் ரசாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி, அடித்து நொறுக்கியிருக்க முடியும். நான் விளையாடிய காலத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட எனக்கு, பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதில் பிரச்சினை இருந்திருக்காது. அவருக்கு தான் நெருக்கடி இருந்திருக்கும். ஆனாலும் அவர் நன்றாக செயல்படுகிறார். வெகுவாக முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அவரது வித்தியாசமான ஆக்ஷனும், துல்லியமான தாக்குதலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire