கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-உத்தரபிரதேசம் ஆட்டம் இன்று தொடக்கம் + "||" + Ranji Cricket Tamil Nadu Uttar Pradesh The game starts today

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-உத்தரபிரதேசம் ஆட்டம் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-உத்தரபிரதேசம் ஆட்டம் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழக அணி தனது 4-வது லீக்கில் உத்தரபிரதேச அணியை (பி பிரிவு) சந்திக்கிறது. இந்த 4 நாள் ஆட்டம் கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
கான்பூர்,

தனது முதல் 2 ஆட்டங்களில் கர்நாடகா, இமாச்சலபிரதேசத்திடம் தோல்வி அடைந்த தமிழக அணி மத்திய பிரதேசத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கவுசிக் காந்தியின் சதத்தால் போராடி டிரா செய்தது. இந்த சீசனில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத தமிழக அணி கடும் நெருக்கடியில் தவிக்கிறது. காயத்தால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத தமிழக கேப்டன் விஜய்சங்கர் அணிக்கு திரும்பியுள்ளார்.


மும்பை-கர்நாடகா, பஞ்சாப்-டெல்லி, குஜராத்-பெங்கால், புதுச்சேரி-மேகாலயா ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்களும் இன்று தொடங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது
2. ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடகாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5. ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடக அணி 122 ரன்னில் சுருண்டது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா அணி 122 ரன்னில் சுருண்டது.