
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
8 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Jun 2025 7:37 AM IST
ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
11 Jun 2025 6:49 PM IST
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11 Jun 2025 3:39 PM IST
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து பயணிகளும் ரெயில் சேவைமாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 Jun 2025 5:56 PM IST
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
10 Jun 2025 3:47 PM IST
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
வரும் 14, 15ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
10 Jun 2025 2:32 PM IST
இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு உள்ளது: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக வங்கி உதவியுடன் வரும் 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
10 Jun 2025 1:05 PM IST
இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது : தமிழக அரசு பெருமிதம்
ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன.
8 Jun 2025 3:24 PM IST
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் தொடங்கியது
விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
6 Jun 2025 9:57 PM IST
தமிழகத்தில் 8 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 Jun 2025 9:51 PM IST
கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 Jun 2025 3:27 PM IST
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம்
பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது
31 May 2025 9:17 PM IST